ஆண் கால்கள் மச்ச பலன்கள்

ஆண் கால்கள் மச்ச பலன்கள் உடலில் ஒவ்வொரு பாகத்தில் தோன்றும் மச்சங்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை மச்ச சாஸ்திரம் என்னும் நூல் விளக்குகிறது. அந்த வகையில் ஆணின் கால் பகுதியில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்பதை கீழ்கண்ட பகுதியில் தெரிந்து கொள்ளலாம். ஆண் தொடை மச்ச பலன்கள் வலது தொடையில் மச்சம் இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டமான பலன்களைச் சந்திப்பார்கள். எல்லோரையும் எளிதில் நம்பக்கூடியவராகவும், இவர்களுக்கு யாராவது தீமையே செய்தாலும் அவர்களுக்கு நன்மையையே … Continue reading ஆண் கால்கள் மச்ச பலன்கள்